பிரதான செய்திகள்
(2ம் இணைப்பு)
[ Wednesday, 27-08-2014, 12:37:13 ] []
தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கான நடவடிக்கையை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டேன் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
(2ம் இணைப்பு)
[ Wednesday, 27-08-2014, 07:08:18 ]
இலங்கை ஜனாதிபதி கடந்த 22ம் திகதி திடீரென ஏற்பட்ட நோய் காரணமாக அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார்.
பிந்திய செய்திகள்
[ Wednesday, 27-08-2014 16:37:25 ]
குருநாகல் வாரியபொலவில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட யுவதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
[ Wednesday, 27-08-2014 16:31:14 ]
ஊவா மாகாணசபை தேர்தல் தொடர்பில் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்
செய்திகள்
[ 27-08-2014 16:06:21 ] []
வடக்கு மாகாண சபை மத்திய அரசுடன் இணைந்து செயற்பட வேண்டுமென இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே சிங்ஹா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[ 27-08-2014 14:49:53 ] []
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய அறிவுறுத்தல்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பின்பற்றி செயற்படுமாக இருந்தால், அவர்களுடன் ஒத்துழைத்து செயற்பட தயாராக இருப்பதாக ஈ.பி.டி.பியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்துள்ளார்.
[ 27-08-2014 14:30:37 ] []
இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையில் தலையிட மேற்குலகத்துக்கு ஒருபோதும் இடம்கொடுக்க மாட்டோம் என அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ 27-08-2014 13:33:29 ]
அவுஸ்திரேலியாவின் கசினோ வர்த்தகரான ஜேம்ஸ் பேக்கரின் கிரவுண் லிமிட்டட் நிறுவனம் இலங்கையில் நிர்மாணிக்க உத்தேசித்துள்ள 400 மில்லியன் டொலர் முதலீட்டிலான ஹொட்டல் மற்றும் கசினோ ரிசோர்ட் ஆகியன தொடர்பில் குறிப்பிடப்படாத சட்ட சிக்கல் காரணமாக புதிய தாமங்களை எதிர்நோக்கி வருவதாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
[ 27-08-2014 12:44:56 ] []
இரத்தினபுரி மாவட்டம், பலாங்கொட,கிரிமகுல்கொல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராச்சியின் போது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மட்பாண்ட துண்டுகள் கிடைத்துள்ளன.
[ 27-08-2014 12:19:56 ] []
முல்லைத்தீவு விமான ஓடுதள விஸ்தரிப்பு காரணமாக காணிகளை இழந்த மூன்று குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட வேறு காணிகள் வழங்கப்பட உள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
[ 27-08-2014 11:41:34 ]
பதுளை, பசறை நகரில் அடுத்த மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
(2ம் இணைப்பு)
[ 27-08-2014 11:26:21 ]
பாகிஸ்தான்  விமானப்படைத் தளபதி மார்ஷல் தாஹிர் ரபிக் புட் இலங்கைக்கு உத்தியோக பூர்வமாக இன்று வருகிறார்.
[ 27-08-2014 10:58:07 ]
மொனராகலை மாவட்டம் படால்கும்புர பிரதேசத்தில் கடந்த திங்கட் கிழமை இரவு இடம்பெற்ற வன்முறைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பொலிஸார் தவறியுள்ளதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று குற்றம் சுமத்தியுள்ளது.
[ 27-08-2014 09:46:43 ]
நாடாளுமன்றம், பிரதமரின் வாசஸ்தலம் உட்பட அதியுயர் பாதுகாப்பு வலயங்களை படம் பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[ 27-08-2014 08:45:47 ]
ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவினர் நடத்திய பயங்கரவாத தாக்குதல் குறித்து தமது நிலைப்பாடுகளை வெளியிடுமாறு பொதுபல சேனா அமைப்பு, அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா மற்றும் ஷூரா சபை ஆகியவற்றிக்கு சவால் விடுத்துள்ளது.
[ 27-08-2014 08:30:26 ] []
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகள் என 120 பேரை கண்ட பெண்மணி ஒருவர் பற்றிய செய்தி பொலன்நறுவை பிரதேசத்தில் இருந்து கிடைத்துள்ளது.
[ 27-08-2014 07:42:04 ]
கப்பல் கம்பெனியில் வேலை தேடிச் சென்ற நான்கு இலங்கையர் தாய்வானில் உயிராபத்தை எதிர்நோக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ 27-08-2014 07:20:39 ]
வட பகுதிக்கு எடுத்து செல்லப்படவிருந்த கஞ்சா கலந்த 3000 இனிப்புப் பண்டங்களை (டொபி) பண்டாரவளை பகுதியில் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
[ 27-08-2014 07:12:27 ]
கச்சதீவு விவகாரத்தில் அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் இந்திய- இலங்கை யுத்தமொன்றுக்கான சூழல் ஏற்படலாம் என்று இந்திய சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 27-08-2014 05:08:05 GMT ]
வரலாற்றில் இன்றைய தினம்: 1883- இந்தோனேசியாவில் கிரகட்டோவா எரிமலைத் தீவு வெடித்ததினால் உருவாகிய ஆழிப்பேரலையினால் ஜாவா, சுமாத்திரா தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. கிட்டத்தட்ட 36,000 பேர் கொல்லப்பட்டனர்.
[ Wednesday, 27-08-2014 10:38:42 GMT ]
தமிழக அரசுப் போக்குவரத்து அதிகாரிகளை பழிவாங்க மிளகாய் அரைத்துப் பூசும் நிகழ்ச்சியை கோவையை சேர்ந்த தொழிலாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
[ Wednesday, 27-08-2014 09:40:44 GMT ]
இந்திய அணி அதிரடியாக விளையாடி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 304 ஓட்டங்கள் குவித்துள்ளது.
[ Wednesday, 27-08-2014 13:18:27 GMT ]
கர்ப்ப காலத்தில் பெண்கள் என்ன சாப்பிடுகிறார்களோ அதைப் பொறுத்து தான் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் உள்ளது.
[ Wednesday, 27-08-2014 15:57:59 GMT ]
உலகநாயகன் கமல் நடிப்பில் இந்திய திரையுலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் விஸ்வரூபம்-2.
[ Wednesday, 27-08-2014 12:44:32 GMT ]
சுவிசின் உயிரியல் அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் கண்காட்சி பார்வையாளர்களை அச்சமடைய செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Wednesday, 27-08-2014 07:56:19 GMT ]
பிரித்தானியாவில் ஐஸ் பக்கெட் சவாலில் பங்கேற்ற வயதான மனிதர் என்ற பெருமையை 102 வயது முதியவர் ஒருவர் பெற்றுள்ளார்.
[ Wednesday, 27-08-2014 12:35:51 GMT ]
கனடாவில் வீடு ஒன்றில் நுழைந்த பாம்பு ஒரு வாரமாக அட்டகாசம் செய்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
[ Wednesday, 27-08-2014 10:48:26 GMT ]
பிரான்ஸ் நாட்டில் விமான பயணி ஒருவர் மீது துர்நாற்றம் வீசியதாக கூறி அவர் விமான பயணத்திலிருந்து தடை செய்யப்பட்டுள்ளார்.
[ Wednesday, 27-08-2014 10:37:32 GMT ]
ஜேர்மனியில் காண்டாமிருகம் ஒன்று ஆப்பிள் என நினைத்து டென்னிஸ் பந்தை தின்றதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 26-08-2014 08:16:59 ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயமானது அரசாங்க உயர்மட்டத்தின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஜயம் தொடர்பில் அரசாங்கத் தரப்பினர் பகிரங்கமாகவே அதிருப்தியினை தெரிவித்துள்ளனர்.